ஓபிஸ் தரப்பு இனி இதை செய்தால்... - ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை

x

ஓபிஸ் தரப்பு இனி இதை செய்தால்... ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவர் தரப்பினரும் அதிமுக பெயர், சின்னத்தை பயன்படுத்த கூடாது, மீறினால் நீதிமன்றம் செல்வோம் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்