"பிரதமர் மோடி மூன்றாவது முறை வெற்றி பெற்றால்..." -காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து

x

ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

"பிரதமர் மோடி 3-ஆவது முறை வெற்றி பெற்றால் பேராபத்து காத்திருக்கிறது"

"குஜராத்தில் புயல் அடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பிரதமர் ஆய்வு செய்தார்"

"மணிப்பூரில் 53-ஆவது நாளாக கலவரம் நடக்கிறது"

"பிரதமர் மோடி ஒருநாள் கூட மணிப்பூர் குறித்து ஆய்வு செய்தது கிடையாது"


Next Story

மேலும் செய்திகள்