“களத்தில் தோனி இருந்தால்...“ RCB கேப்டன் ஷேரிங்

x

கே ப்டன் கூலாக எப்படி இருக்க வேண்டும் என தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக, பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளஸ்ஸி கூறி உள்ளார். தோனி குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டூபிளஸ்ஸி, தோனி மிகவும் அமைதியானவர் என்றும், தோனியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார். கூலாக களத்தில் செயல்படுவதை கற்றுக்கொடுக்க தோனியைவிட சிறந்த நபர் இல்லை என்றும் டூபிளஸ்ஸி பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்