"ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸை இணைக்கும் பாலமாக செயல்படுவேன்" - ஏ.சி.சண்முகம் பேட்டி
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும், வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பாலமாக இருந்து சமரசம் பேசுவேன் என்றும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
Next Story