"நடிகரானால் காரில் செல்லலாம் என நினைத்தேன்" - நடிகர் விமல் ஓபன் டாக்

x

தெய்வ மச்சான் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல், இயக்குனர் பாண்டியராஜன் காரில் உணவருந்தி கொண்டே சென்றதை பார்த்து, தானும் அதுபோல் செல்ல ஆசைப்பட்டதாகவும், பின்னர் அந்த ஆசை நிறைவேறியதாகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்