"பிரதமர் மோடியின் கண்களில் பயத்தை பார்த்தேன்... " - ராகுல் காந்தி அதிரடி பேட்டி

x

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசிய போது, பிரதமர் மோடியின் கண்களில் பயத்தை பார்த்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். அதானி விஷயம் குறித்து பேசிய போது, பிரதமரின் கண்களை பார்த்தேன், அடுத்து என்ன பேச போகிறோனே என்ற பயம் அவரது கண்ணில் தெரிந்தது என குறிப்பிட்ட ராகுல் காந்தி, அவர்கள் முதலில் திசைத்திருப்ப முயற்சித்தார்கள், இப்போது தகுதி நீக்கம் செய்திருக்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சிகள் ஆதரவுக்கு நன்றியை கூறிய ராகுல் காந்தி, இணைந்து பணியாற்றுவோம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்