"HE IS DOING WRONG THINGS என கவர்னரை சுட்டிக்காட்டினேன்" - அமைச்சர் துரைமுருகன்
சட்டமன்றத்தில் நான் தான் லீடர் என்பதால், சட்டமன்றத்தை கவனிக்க வேண்டும், குறிப்பாக ஆளுரை கவனிக்க வேண்டும் என கூறிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் தவறாக பேசும் போது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
Next Story