"I Love You ஸ்டாலின் அங்கிள்"..ஆனந்த கண்ணீர் வர வைக்கும் வீடியோ
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டியதால் தற்போது குணமடைந்த சிறுமி டானியா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... ஆவடியைச் சேர்ந்த சிறுமி டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்... இன்று அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், தான் இரு கன்னங்களுடனும் பிறந்த நாள் கொண்டாடுவதாக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பூரித்த டானியா, தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்
Next Story