"இந்த ஊரையே எனக்கு தெரியும்.. ஆனா எனக்காக யாரும் இல்ல" - மகிழ்ச்சிக்கு பின் ஒளிந்திருக்கும் கண்ணீர் கதை
திருவாரூரில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதியவர் ஒருவர் மதுபோதையில் குதூகலமாக குத்தட்டம் போட்ட நிலையில், பெயரைக் கேட்டவுடன் கண்ணீர் விட்டு கதறியழுதார்...
பிலாவடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சி முடிந்து அவர் சென்ற பிறகு முதியவர் ஒருவர் கழுத்திக் காலி டப்பாவை மாட்டிக் கொண்டு அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடல்களுக்கு அடிக்கும் வெயிலிலும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்...
Next Story