என்னடா ஒன்னுமே தெரியமாட்டேங்குது! முகப்பு விளக்குகளை எரிய விட்ட வாகன ஓட்டிகள்..கனமழையால் மக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மொடக்குறிச்சி, கொடுமுடி, சோலார், அரச்சலூர் போன்ற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், பகலிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
Next Story