"வீட்டுக்கே வந்து முதல்வர் நலம் விசாரித்தது ஹேப்பியா இருக்கு" -உருகிப்போன சிறுமி டானியா | MKStalin

x

"வீட்டுக்கு வந்து முதல்வர் நலம் விசாரித்தது மகிழ்ச்சி",. அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆவடி சிறுமி டானியா பேட்டி

டானியா, அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி, "ஏற்கெனவே முதல்வர் தொலைபேசியில் நலம் விசாரித்தார், இன்று முதல்வர் வீட்டுக்கே வந்து நலம் விசாரித்தது மகிழ்ச்சியாக உள்ளது,நன்றாக படிக்க வேண்டும் என்று முதல்வர் என்னிடம் கூறினார்

சௌபாக்யா, டானியாவின் தாய்/"நன்றாக படிக்க வேண்டும் என்று டானியாவிடம் முதல்வர் கூறினார், வீடு தேடி வந்து முதல்வர் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது




Next Story

மேலும் செய்திகள்