கோவையில் திடீர் பரபரப்பு - குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்

x

இன்று வெளியாகிறது சர்ச்சைக்குரிய "தி கேரளா ஸ்டோரி"/கோவையில் தி கேரளா ஸ்டோரி ரிலீஸ் ஆகும் திரையரங்கிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் காவல்/கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ். அமைப்பில் சேருவது போன்று கதை அமைப்பு/சிறுபான்மையினருக்கு எதிராக இந்த படத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதாக எதிர்ப்பு/பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை


Next Story

மேலும் செய்திகள்