"மரித்து போனதா மனிதாபிமானம்" | நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர்
கிருஷ்ணகிரியில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்டதால் மூளைவளர்ச்சியற்ற மகனை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தந்தை சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் நடந்தே வந்த தந்தை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபாலகிருஷ்ணன், கெஞ்சி கெதறியும் மனிதாபமானமின்றி செயல்பட்ட ஓட்டுநர், தங்களை தரக்குறைவாக பேசியதாக வேதனை தெரிவித்தார்.
Next Story