குடிநீரில் மனித கழிவு..தீண்டாமை கொடூரம்.."பிரச்சினைக்கு காரணமே கலெக்டர் தான்"- கருப்பு முருகானந்தம்

x

குடிநீரில் மனித கழிவு .. தீண்டாமை கொடூரம்.. "பிரச்சினைக்கு காரணமே கலெக்டர் தான்".. பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பரபரப்பு பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் விவகாரம் பூதாகரமாவதற்கு, மாவட்ட ஆட்சியரே காரணம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்