"மனித பிரமிடு" - ஒருவரால் 100 பேருக்கு நேர்ந்த விபரீதம்

x

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உயரத்தில் கட்டப்பட்ட தயிர் பானையை உடைக்க அமைக்கப்பட்ட மனித பிரமிடில் ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்ததில் 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்... கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக தயிர் பானை உடைக்கும் போட்டி நடைபெற்றது... ஒருவர் மீது ஒருவர் மலை போல் ஏறி நின்று பானையை உடைக்க முயன்ற போது, கோபுரம் சரிவது போல் ஒருவர் மீது ஒருவர் சரிய பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 100க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்