Mount ரோட்டில் பிரம்மாண்ட மேம்பாலம்..சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்

x

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம்

4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம்

ரூ.621 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

உயர்மட்ட பாலம் மூலம் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்