ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம்..தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரிப்பு

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், சிறப்பு தரிசனத்திற்கு பதிவு செய்தவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். டோக்கன் பெறாத பக்தர்கள் 12 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்