குஜராத்தில் ஆற்றுக்குள் இடிந்து விழுந்த பிரமாண்ட பாலம் - 400 பேர் நிலை என்ன?
- கேபிள் பாலம் இடிந்ததில் சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தததாக தகவல்.
- ஆற்றில் விழுந்த 400 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்.
- குஜராத்தின் மோர்பியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர், பலர் நீரில் முழுங்கியதாக அஞ்சப்படுகிறது.
- மோர்பியில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசினார்.
- மீட்புப் பணிகளுக்காக குழுக்களை அவசரமாகத் திரட்ட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
- நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story