10 வருடமாக வரிப்பணம் கொடுக்காமல் டிமிக்கி.. - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி
- தர்மபுரியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான 2.5 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது.
- தர்மபுரியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஆயிரத்து 95 சதுர அடி நிலத்தை, குத்தகைக்கு எடுத்த சரவணன் என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக 35 லட்சம் ரூபாய் வரிப்பணத்தை கட்டாமல் இருந்துள்ளார்.
- இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சரவணனிடமிருந்த இடத்தை அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
Next Story