“நீர் ஆகாரம் மட்டுமே உணவு“ - எப்படி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி? ... வெளியான புது தகவல்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

"இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை"

"வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது"

"வலி ஏற்படாமல் இருக்க செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி வழங்கப்பட்டுள்ளது"

"தொடர்ந்து நீர் ஆகாரம் மட்டுமே உணவாக வழங்கப்பட்டு வருகிறது"


Next Story

மேலும் செய்திகள்