#BREAKING | "பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு வீடு" -நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, அரியலூரில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வழக்கு, ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Next Story