தமிழக சிறுவனுக்கு வீட்டு காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு சிறுவன் உட்பட 15 மீனவர்கள், இலங்கை மன்னாரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன், இலங்கை பேச்சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில், இந்திய தூதர அதிகாரிகளின் மேற்பார்வையில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story