"இத என் பிள்ளை சாப்பிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?" - தந்தையை குலைநடுங்க வைத்த ஹோட்டல்

x

சேலம் செவ்வாய்பேட்டையில் தனியார் உணவக உணவில் கரப்பான்பூச்சி கிடந்ததால் பரபரப்பு/குழந்தைக்கு வாங்கி சென்ற உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி/சம்பந்தப்பட்ட உணவகத்தில் நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓட்டல் சமையலறையில் கரப்பான் பூச்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், விளக்கம் கேட்டு உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்