திடீரென வீசிய சூறைக்காற்றால் ஏரியில் சாய்ந்த மின்கம்பம் | Hosur | Rain | EB Pole Damage
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்தது.
- அதேசமயம் கெலமங்கலம் பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- அங்கு வீசிய பலத்த சூறைக்காற்றில், ஏரியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.
- முன்னதாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் மின்தடை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
Next Story