"என்னா ஆட்டம்" - இளைஞர்களுக்கு டஃப் கொடுத்து குத்தாட்டம் போட்ட குதிரைகள்
கரூர் மாவட்டம் கோவக்குளம் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில், குதிரைகள் நடனமாடியது வரவேற்பை பெற்றது. கோயில் திருவிழாவை ஒட்டி, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், பால்குடம் எடுத்து பொதுமக்கள் ஊர்வலம் வந்தனர். அப்போது, மேள தாளம், டிரம்ஸ் இசைக்கேற்ப இளைஞர்கள் நடனமாடிய நிலையில், ஊர்வலத்துக்கு அழைத்துவரப்பட்ட இரண்டு குதிரைகளும் நடனமாடின.
Next Story