வீட்டு கடனுக்கான வட்டி உயரும் அபாயம் - EMI தொகை எவ்வளவு அதிகமாக கட்ட வேண்டும்?
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், வீட்டு கடன் வாங்குபவர்களின் வட்டியில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை விளக்குகிறார் அஞ்சலி..
Next Story