களை கட்டிய ஒகேனக்கல்..தொடர் மற்றும் கோடை விடுமுறை எதிரொலி - 7 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
- 7 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசல் ஒகேனக்கலில் குவிந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள்.
- கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒகேனக்கலில் கூட்டம் அலைமோதுகிறது. தொடர் விடுமுறை என்பதாலும், தற்போது கோடை காலம் என்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக ஒகேனக்கலில் குவிந்து வருகின்றனர்
- இன்று காலை முதலே தொடங்கிய கூட்ட நெரிசல், தற்போது அதிகரித்துள்ளது. கடும் வாகன நெரிசலில் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் சிக்கி தவிக்கின்றனர்.
Next Story