அடிக்கிறா சார்...டெய்லி அடிக்கிறா..!மனைவிக்கு பயந்து பனை மரத்தில் குடும்பம் நடத்தும்

x

மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தினம் தினம் சண்டை வந்துள்ளது... "சண்டைல கிழியாத சட்ட எங்கருக்கு?" என்று கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த அவரால் வருடங்கள் செல்லச் செல்ல அடி தாங்க முடியவில்லை... வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்து மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் அவர்...


Next Story

மேலும் செய்திகள்