ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்த முடிவு மூழ்கும் கப்பலான அதானி மீண்டு வர வழி உள்ளதா?.. அடுத்த திட்டம் என்ன?

x

ரூ.9,219 கோடி கடன்களை அடைக்கும் அதானி குழுமம்/கோப்புக்காட்சி

ஹின்டன்பர்க் அறிக்கையினால், 60% சதவீதம் வரை சரிந்த அதானி நிறுவனங்களின் பங்குகள்

அதானி குடும்பத்தினர் வசம் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள்

ரூ.9,219 கோடி கடன்களை முன் கூட்டியே திருப்பி செலுத்தி, பங்குகளை மீட்கும் அதானி குழுமம்

அதானி கிரீன் எனர்ஜியில் 4.4% பங்குகள் அடமானம், 3% பங்குகளை மீட்க திட்டம்

அதானி டிரான்ஸ்மிசனில் 6.6% பங்குகள் அடமானம், 1.4% பங்குகளை மீட்க திட்டம்

அதானி போர்ட்ஸில் 17.3% பங்குகள் அடமானம், 12% பங்குகளை மீட்க திட்டம்

பங்குகளை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் விரைவில் அடைக்க திட்டம்


Next Story

மேலும் செய்திகள்