பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா ஹரிபத்மனுக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்

x

கலாஷேத்ரா விவகாரம்- ஹரிபத்மனுக்கு ஜாமின் மறுப்பு//கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் புகார் விவகாரத்தில் கைதான ஹரிபத்மனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு/ஜாமின் கோரிய மனுவை ஜூன் 16க்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்/2019ல் சம்பவம் நடந்ததாக கூறி, 4 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிப்பு- ஹரிபத்மன் தரப்பு/162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது - காவல் துறை/


Next Story

மேலும் செய்திகள்