#BREAKING || அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி | high court | chennai | thanthi tv

x

புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது/அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு- தமிழக அரசு அறிக்கை/புகார் கொடுத்த காலகட்டத்தில், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவு, மக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்