நடுவானில் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்... அதிர்ச்சி வீடியோ..

x

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற தங்க கடற்கரை பகுதியில் வானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டன.

இதில் 4 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த சமயத்தில் மற்றொரு ஹெலிகாப்டர் புறப்படத் தயாரானதால், இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்