ப்ளாக்கில் ஜோராக நடைபெறும் மது விற்பனை - கூடுதல் விலை கேட்டதால் குற்றம் சாட்டும் மதுப்பிரியர்கள்
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி அரசு நிர்ணயித்த நேரத்தை கடந்து சுமார் 14 மணி நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை நடைபெறுவதாகவும் மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Next Story