தலைநகரை ஒருகை பார்த்த கனமழை..யமுனையில் வரலாறு காணாத வெள்ளம்

x

டெல்லியில் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நகரின் பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு தொடர்பான காட்சிகள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்