தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வரும் 9ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு
Next Story