#BREAKING | அடுத்த இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

x

நாளை, நாளை மறுதினம் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் , அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை பகுதிக்கு செல்ல வாய்ப்பு, "இதன் காரணமாக தென்கடலோர பகுதியில் கனமழை பெய்யக்கூடும்", மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தல்,


Next Story

மேலும் செய்திகள்