கடலூர் முழுவதும் கனமழை எச்சரிக்கை - கரையோரத்தில் பாய்ந்த வெள்ளம்
வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூரில் கடல் கொந்தளிப்பு.
3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை- வாழ்வாதாரம் பாதிப்பு என வேதனை.
சில்வர் பீச்-இல் உள்ள குழந்தைகள் விளையாடும் பூங்கா முழுவதும் தேங்கியுள்ள மழைநீர்.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் தயாராக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரிகளின் நீர்மட்டம் குறைப்பு.
Next Story