சென்னையை மிரட்டும் கனமழை - முக்கிய ஏரிகளின் தற்போதைய நிலை என்ன? | tnweatherupdate

x

சென்னையை மிரட்டும் கனமழை - முக்கிய ஏரிகளின் தற்போதைய நிலை என்ன?

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரங்கள்/கோப்புக்காட்சி/புழல் ஏரி

தற்போதைய நீர்மட்டம் 18.86 அடி நீர்வரத்து - 1997 கன அடி/சோழவரம் ஏரி

தற்போதைய நீர்மட்டம் 185.47 அடி

நீர்வரத்து - 214 கன அடி /செம்பரம்பாக்கம் ஏரி

தற்போதைய நீர்மட்டம் 20.64 அடி

நீர்வரத்து - 1180 கன அடி/வீராணம் ஏரி

தற்போதைய நீர்மட்டம் 7 அடி

நீர்வரத்து - 1058 கன அடி /பூண்டி ஏரி

தற்போதைய நீர்மட்டம் 24.80 அடி

நீர்வரத்து - 280 கன அடி/கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி

நீர்மட்டம் முழு கொள்ளளவான 36.61 அடியை எட்டியது

நீர்வரத்து - 155 கன அடி


Next Story

மேலும் செய்திகள்