தாம்பரத்தில் அடித்து ஊற்றிய அடைமழை...சுரங்கப்பாதையையே மூழ்கடித்த வெள்ளம்.
தொடர் மழையால் தாம்பரத்தில் நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்.
கிழக்கு தாம்பரம் சுத்தானந்த பாரதி சாலை, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி தீவிரம்..
Next Story