தமிழகத்தில் வெளுக்கும் கனமழை - அணைகள், ஏரிகள் கிடுகிடு உயர்வு

x

தமிழகம் முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 87.70 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்