தாம்பரத்தில் வெளுத்துவங்கிய கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தாம்பரம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
Next Story