Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.12.2022) | 1 PM Headlines

x

தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டதாக தமிழக அரசு வாதம்...

ஜல்லிக்கட்டின் வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம்...


பொது விநியோகத் திட்டத்திற்கு பொருட்கள் சப்ளை செய்த 5 நிறுவனங்களில் கணக்கில் வராத 290 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிப்பு...

போலியான ரசீதுகளை தயாரித்து பல கோடிகளுக்கு விற்பனை நடந்தது போல் கணக்கு காட்டியது அம்பலம்...


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு....

தமிழகத்திற்கு அதிகனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்....


அம்பேத்கர் நினைவுநாளில், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்....

ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...


வீட்டில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் திருட்டு என நடிகை பார்வதி நாயர் புகார்...

கொலை மிரட்டல், மானபங்கம் செய்தல் உள்பட 3 பிரிவுகளில் சுபாஸ் சந்திரபோஸ் மீது வழக்குப் பதிவு...


ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் மவுனா லாவோ எரிமலை....

லாவா ஆறுபோல் வழிந்தோடும் நிலையில், புதிய காட்சிகள் வெளியீடு....



Next Story

மேலும் செய்திகள்