Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-12-2022) | Morning Headlines | Thanthi TV

x

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது...

மாநிலம் முழுவதும் இதுவரை 478 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள், 27 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்...


அந்தமான் கடல் பகுதியில், டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு....

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.....

பெரியப்பாவாக இருந்து தன் மீது பாசம் காட்டியவர், எம்.ஜி.ஆர் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...

எம்.ஜி.ஆர் படங்களை முதல் நாள், முதல் டிக்கெட் எடுத்து பார்த்ததாகவும் தகவல்...

ஈரோடு அருகே பட்டியலின மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணி இடை நீக்கம்....

வன்கொடுமை தடுப்பு சட்டமும் பாய்ந்தது...


அர்ஜூனா விருதை பெற்றார், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா...

மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார், குடியரசுத் தலைவர்...

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது...

ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து...


உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா, போலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்...

போட்டியிலிருந்து வெளியேறிய துனிசியா, தன் கடைசி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்சை வீழ்த்தியதால் ரசிகர்கள் அதிர்ச்சி..


Next Story

மேலும் செய்திகள்