Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2022) | Morning Headlines | Thanthi TV

x

டெல்லியில் நேற்று இரவு, 2 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்...


தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தினகர் குப்தா சென்னை வருகை...

டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை...


வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்த பேசி வருகிறோம்...

ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்...


அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என உச்ச ​நீதிமன்றம் உறுதி...

முன்கூட்டியே விசாரிக்குமாறு ஈ.பி.எஸ் தரப்பு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு...


மாணவர்களே நாளைய சமுதாயம் என்று சொல்லும் போது, திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு...

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு...


டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு மீது இன்று தீர்ப்பு...

சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...

பாஜகவில் உள்ள நடிகைகளிடம் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் பிரமாண பத்திரம் தாக்கல்...

நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்