போட்டி நிறுவனங்களை நசுக்கியதா கூகுள்? ரூ.1,337 கோடி அபராதம் விதித்த 'இந்திய போட்டிகள் ஆணையம்' ..
போட்டியாளர்களை சட்ட விரோதமான முறையில் நசுக்கியதற்காக கூகுள் நிறுவனத்தின் மீது இந்திய போட்டிகள் ஆணையம், கடந்த அக்டோபரில் ஆயிரத்து 337 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இதை எதிர்த்து தேசிய கம்பேனி சட்ட மேல்முறையீட்டு தீர்பாயத்தில் கூகுள் தொடர்ந்த வழக்கில், இடைகால தடை விதிக்க மறுத்து விட்டது. அபராதத் தொகையில் 10 சதவீதத்தை டெப்பாசிட் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, கூகுள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டை, வியாழன் அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Next Story