அரச பட்டத்தை துறந்த இளவரசர் ஹாரியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் அறிவிப்பு
- இங்கிலாந்து அரச பொறுப்புகளைத் துறந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டங்கள் வழங்கப்படும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது...
- இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் கடந்த 2020ம் ஆண்டு அரச பொறுப்புகளைத் துறப்பதாக அறிவித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்...
- இந்நிலையில், இத்தம்பதியின் 3 வயது மகன் ஆர்ச்சி மற்றும் ஒன்றரை வயது மகள் லிலிபெட்டிற்கு அரச பட்டங்கள் வழங்கப்பட உள்ளது...
- அதன்படி இருவரும் இனி இளவரசர் ஆர்ச்சி மற்றும், இளவரசி லிலிபெட் என முறையாக அரச பதவிகளுடன் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story