ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு ஹேக்!

x
  • இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது
  • . இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், விரைவில் கணக்கு மீட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
  • இந்த பதிவு அவரது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்