#BREAKING || ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Harris jayaraj

x

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை, அபராதம் கட்ட கோரிய நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010-ல் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் அபராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவு, ரூ.11.50 லட்சம் நுழைவு வரி, அபராதம் செலுத்துமாறு ஹாரிஸ் ஜெயராஜுக்கு நோட்டீஸ் வழங்கிய தமிழக அரசு, நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், தமக்கு மட்டும் அபராதமும் விதித்தது அரசியல் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது - ஹாரிஸ் ஜெயராஜ்


Next Story

மேலும் செய்திகள்