இசை மன்னன் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள் - பன்மொழிகளில் கலக்கி வரும் ஹாரிஸ்

x

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 48வது பிறந்த தினம் இன்று... "மின்னலே"வில் இசையமைப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்... தமிழ், தெலுங்கு, இந்தி என்று பன்மொழிகளில் கலக்கி வரும் ஹாரிஸ் பல விருதுகளைக் குவித்துள்ளதுடன், கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்... தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸின் பாடல்கள் அத்தனையும் நினைத்தாலே இனிக்கும்...


Next Story

மேலும் செய்திகள்