களைகட்டிய "ஹேப்பி ஸ்ட்ரீட்" நிகழ்ச்சி.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குத்தாட்டம்
கோவையில் ஞாயிறு விடுமுறையை ஒட்டி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது... சாய்பாபாகாலனி மாநகராட்சி தனியார் அமைப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கியது... ஓவியம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி டி.ஜே ஒலிபரப்பிய பாடல்களுக்குக் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். மக்கள் கவலைகளை மறந்து உற்சாகமாக ஆட்டம் பாட்டம் என கொண்டாடினர்.
Next Story